1.  நான் ஏன் InetCSC-இல் சேரவேண்டும்? 
  
           - 60-க்கும் மேற்பட்ட சேவைகள் அனைத்தும் ஒரே Login-இல் கிடைக்கும். 
 
           -  சேவைகளுக்கான கட்டணம் ஒரே Click-இல் செலுத்தமுடியும். 
 
           -  உங்கள் Wallet-இல் இருக்கும் பணத்திற்கு Inet முழு பொறுப்பேற்கிறது.
  
           - அனைத்து சேவைகளும் அங்கீகாரம் பெற்றது, உங்களுக்கும்  தனி அங்கீகாரம் கிடைக்கும்.
 
           -  உங்கள் மொழிக்கேற்ப Customer support உண்டு.
 
           -  அனைத்து சேவைகளுக்கும் இலவச பயிற்சி வழங்கப்படும்.
  
               
             
            2. CSC என்றால் என்ன? INETCSC-யின் பங்கு என்ன? 
             CSC:
           -  மக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளும், அவர்கள் இருக்கும் பகுதிலேயே கிடைக்கப்பெற செய்வதுதான் CSC.
  
            INETCSC:
           - I-Net நிறுவனமானது, கடந்த 10-ஆண்டுகளுக்கு மேலாக,  5000- ற்கும் மேற்பட்ட I-Net CSC மையங்களை உருவாக்கி அதன் மூலம் தொழிற்முனைவோரை ஊக்கப்படுத்தி மக்களுக்கு தேவையான அனைத்து Online சேவைகளையும் வழங்கிவருகிறது.
  
            
           
            3. INETCSC-ல் கிடைக்கும் அரசு சேவைகள் யாவை?
  
            - Aadhaar(SBI Bank)
 
            - PAN Card
 
            - Passport
 
            - GST
 
            - Electricity Bill (EB) Payments etc…
  
             
            
            4. சேவைகளுக்கு எவ்வாறு பணம் செலுத்துவது? ஏதேனும் Wallet உள்ளதா?
  
            - ஆம் Wallet உள்ளது, அதன் பெயர் Trade Balance (TB) ஆகும்.
 
            - அனைத்து சேவைகளுக்கு Trade Balance (TB)-இன் மூலம் உடனடியாக பணம் செலுத்த இயலும்.
  
             
              
            5-Inetcsc-க்கும் Open website-க்கும் உள்ள வேறுபாடு? 
  
           
            
              
                | Sl.No | 
                Open Website | 
                Inet CSC | 
               
              
                | 1 | 
                ஒவ்வொரு சேவைக்கும் தனி website மற்றும் தனி login தேவை. | 
                60-க்கும் மேற்பட்ட சேவைகள் அனைத்தும் ஒரே Login-இல் கிடைக்கும். | 
               
              
                | 2 | 
                சேவைக்கான கட்டணம் செலுத்த Personal Internet Banking முறையை பயன் படுத்தி 10-15நிமிடங்கள் கழித்தே கட்டணம் செலுத்த முடியும். | 
                சேவைகளுக்கான கட்டணம் ஒரே Click-இல், Wallet -இன் மூலம் செலுத்தமுடியும்.
  | 
               
              
                | 3 | 
                சேவைக்கான முறையான பயிற்சி பெறுவதற்கான வசதி கிடையாது. | 
                அனைத்து சேவைகளுக்கும் முறையான இலவச பயிற்சி வழங்கப்படும்.
  | 
               
              
                | 4 | 
                புதிய சேவைகளின் வருகை மற்றும் விளக்கம் பெறுவதில் சிரமம் | 
                புதிய சேவைகளை உடனே வழங்கி அதற்க்கான பயிற்சி வழங்கப்டும். | 
               
              
                | 5 | 
                பரிவர்தனைகளுக்கான ஆதாரம் இருக்காது. | 
                பரிவர்தனைகளுக்கான ஆதாரத்தை எப்பொழுது வேண்டுமென்றாலும் பார்க்க இயலும். | 
               
              
                | 6 | 
                அங்கீகரிக்கப்பட்ட சேவைகள் இல்லை. | 
                அனைத்து சேவைகளும் அங்கீகாரம் பெற்றது, உங்களுக்கும்  தனி அங்கீகாரம் வழங்கப்டும். | 
               
              
                | 7 | 
                Commissions இல்லை; சேவை கட்டணம் மட்டுமே. | 
                Commissions உண்டு; சேவை கட்டணமும் உண்டு. இரண்டு வழிகளில் வருமானம். | 
               
              
                | 8 | 
                Customer Support கிடையாது. | 
                உங்கள் மொழிக்கேற்ப Customer support உண்டு. | 
               
             
           
              
            6. Inetcsc இல் சேருவதன் மூலம் எனக்கு அங்கீகாரம் கிடைக்குமா?
  
            - ஆம், உங்களுக்கு என Certificate, ID Card, Banner மற்றும் Brochure வழங்கப்படும்.
  
             
            7. எனது சந்தேகங்களை யாரிடம் கேட்பது?ஏதாவது பயிற்சி இருக்கிறதா?
  
            - உங்கள் மொழிக்கேற்ப Customer support வசதி  உண்டு. உங்கள் சந்தேகங்களுக்கு ஏற்ப சேவைக்கான பயிற்சியும் வழங்கப்படும்.
 
  
            8. INETCSC ID-ஐ  எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளமுடியுமா?
  
             - ஆம், எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளமுடியும்.
 
  
             
            9. புதிய சேவைகளின் அறிமுகம் இருக்குமா ? எவ்வாறு தெரிய படுத்துவார்கள்?
  
              - காலத்திற்கு ஏற்ப புதிய சேவைகள் அறிமுகம் செய்யப்படும்.
 
              - புதிய சேவைகளை Whatsapp, SMS மற்றும் e-Mail மூலம் தெரியப்படுத்துவர்கள். 
  
               
            10. புதிய சேவைகளுக்கு ஏதேனும் பணம் நாங்கள் செலுத்த வேண்டுமா?
  
             -  புதிய சேவைகளுக்கு பணம் செலுத்த தேவையில்லை.
 
  
             
            11. Inetcsc ID வாங்க  பணம் செலுத்தவேண்டுமா?INETCSC ID எத்தனை நாட்கள் வேலை செய்யும்?
  
              -  ஆம், கொடுக்கப்பட்ட https://inetcsc.com/admin/add_users_reg  - இல் Register செய்து விவரங்களை பார்க்கவும்.
 
              -  நீங்கள் விரும்பும் காலம் வரை வேலை செய்யும், வருடம் ஒருமுறை AMC தொகை செலுத்தினால் போதுமானது.
 
  
              
            12. AMC இன் விலை என்ன?
  
             -  நீங்கள் எடுக்கும் Package-ஐ பொறுத்தே அமையும்.
 
  
             
            13. INETCSC ஐத் தொடங்க தேவையான பொருள்கள் தேவை?
  
              தேவையான பொருள்கள்:
              - Laptop/Desktop
 
              - Smartphone
 
             -  All in one Printer
 
             -  Internet Connectivity 
 
  
             
            14. INETCSC எனக்கு வழங்கும் பொருள்கள் யாவை? அதை எவ்வாறு பெறுவது?
  
              - நீங்கள் INETCSC-இல் இணைத்தவுடன் உங்களுக்கு என Certificate, ID Card, Banner மற்றும் Brochure வழங்கப்படும்.
 
              - INETCSC- யே இதனை இலவசமாக உங்கள் முகவரிக்கு Courier மூலம் அனுப்பப்படும்.
 
  
              
            15. INETCSC-க்கு என தனி  Mobile Agent App உள்ளதா?
  
               
             
            16. INETCSC- இல்  இருந்து  எங்களுக்கு என்னென்ன உதவிகள் கிடைக்கும்?
  
          INETCSC- இல்  இருந்து  உங்களுக்கு
              - சேவைகளின் முழு பயிற்சி(Service Training )
 
              - வாடிக்கையாளர் சேவை உதவி(Customer Care Support)
 
              - சேவைகளுக்கான e-Banner, e- Brochure.
 
              - உங்கள் வடிகையலூருக்கு என தனி “My iNet Customer App”.
 
              - Online விளம்பரங்கள்.
 
  
              
            17. My iNet Customer App என்றல் என்ன? இதன் பயன்கள்?
  
              My iNet Customer App: 
          My iNet Customer App- ஐ உங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரது கைப்பேசியிலும் இந்த https://play.google.com/store/apps/details?id=com.inet.csc&hl=en  Link-ஐ பயன்படுத்தி Install செய்தலே போதுமானது, அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து அவர்களுக்கு தேவையான அனைத்தும் சேவைகளையும் உங்கள் மூலம் பெறமுடியும். 
              பயன்கள்: 
              - மக்களின் தேவைகளையும், உங்களின் சேவைகளையும் இணைக்கும் ஒரு பலமாக My iNet App செயல்படுகிறது.
 
              - உங்கள் வாடிக்கையாளருக்கு சேவை, தேவை என்றால் உடனடியாக உங்களுக்கு தெரிவிக்கப்படும்
 
              - வாடிக்கையாளர் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே அனைத்து சேவைகளை பெறமுடியும்.
 
              - ஒரே நேரத்தில் பல வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கமுடியும்.
 
              - சேவை வேண்டுகோள் கொடுத்த வாடிக்கையாளரின் பெயர் மற்றும் கைபேசி எண்களை உங்களால் காணமுடியும்.
 
              - இதனால் முன்பைவிட வியபாரம் உயரும்.
 
  
              
            18. TB என்றால் என்ன? TBக்கு பணத்தை எவ்வாறு ஏற்றுவது?
  
             -  TB(Trade Balance)என்பது ஒரு Wallet ஆகும்.
 
              - NetBanking, Debit card, Credit card, UPI and QR Code மூலமாக TBக்கு பணம் TOPUP செய்துகொள்ளலாம். 
 
  
              
            19. Commission என்றால் என்ன? நான் எப்போது Commission பெற முடியும்?
  
              - சேவை செய்ததற்கான தொகையில் இருந்து0.5% லிருந்து 25% வரைக்கும் Commission தொகையாக INETCSC மூலமாக கிடைக்கும்.
 
              - இந்த தொகை உடனடியாக உங்கள் Wallet-TB(Trade Balance)- ல் வரவு வைக்கப்படும்.
 
              - இதுமட்டுமல்லாமல் சேவை செய்ததற்கான சேவை கட்டணமும்(Commission) வடிக்கையாளரிடமும் கிடைக்கும்.
 
              - இரண்டு வழிகளில் வருமானம்.
 
  
              
            20.TBஇல் இருக்கும் பணத்திற்கு பாதுகாப்பு எப்படி?
  
              - பணம் பரிமாற்றத்திற்க்கான(Debit/Credit) Statement-ஐ எப்பொழுதுவேண்டுமென்றாலும் உங்களால் காண இயலும்.
 
             -  உங்கள் Wallet-TB(Trade Balance)- இல் இருக்கும் பணத்திற்கு INETCSC முழு பொறுப்பாகும்.
 
  
             
            21. ஏதேனும் Server (Problem)சிக்கல் அடிக்கடி நிகழுமா?
  
             -  இல்லை. மூன்று Server இருப்பதினால் எந்த சிக்கலும் இருக்காது.
 
  
             
            22. Customer Support-ஐ தொடர்பு கொள்ளும் நேரங்கள் என்னென்ன?எவ்வாறு தொடர்பு கொள்வது?
  
              - Customer Support-ஐ தொடர்பு கொள்ளும் நேரங்கள்: Mon-Sat, 09.00AM to 9.00PM.
 
              - Customer Support-ஐ தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள்: 044 66440666.
  
             
            
           |